Current AffairsDaily Current Affairs

Current Affairs 22 July 2019 (English) | நடப்பு நிகழ்வுகள் 22 ஜூலை 2019 (Tamil) | सामयिकी 22 जुलाई 2019 (Hindi)


Get All Upcoming Govt Jobs & Teaching Jobs alerts regularly through Telegram
telegram logo ⇉ Join Job alerts Telegram Group now ⇇

Latest Current Affairs 22.07.2019 resource yields the facts about the current events of International, National, Sports, Business and Banking Current Affairs importance of 22 July 2019 for upcoming SSC, CLAT, UPSC / IAS, State PCS, IBPS, Railways, Banking and other Competitive Examinations. Here, below we updated the current affairs of 22.07.2019 in Three different languages, Current Affairs in English, Current Affairs in Tamil (தமிழில் நடப்பு விவகாரங்கள்) and Current Affairs in Hindi (सामयिकी हिन्दी में).

Current Affairs 22.07.2019 in English, Hindi and Tamil

Current Affairs Daily Updates

Details of Daily Current Affairs (22.07.2019)

All Latest and Upcoming updates on Current Affairs 2019 are updated right here. This daily current affairs may be useful for the job seekers and aspirants who are looking for the Career in UPSC / IAS, State PCS, IBPS, Railways, SSC, CLAT, Banking and other Competitive Examinations. The important details of Daily Current Affairs (22.07.2019) are highlighted in the table below.

Current Affairs of 22.07.2019 Details
Subject Name Current Affairs
Category Daily Current Affairs
Languages English, Hindi and Tamil
Date 22.07.2019

22.07.2019 Current Affairs in English

Here, below we list out the topic wise latest current affairs of 22.07.2019 in English Language.

Other Job ⇉  Current Affairs 31 July 2019 (English) | நடப்பு நிகழ்வுகள் 31 ஜூலை 2019 (Tamil) | सामयिकी 31 जुलाई 2019 (Hindi)

Current Affairs 22 July 2019 :

National News

Andhra Pradesh

New Butterfly Park Opens In Vizianagaram

  • The newly built Butterfly Park and Turtle Interpretation Center has been opened at the Forest Office in Vizianagaram, Andhra Pradesh.

Jammu & Kashmir

Minister of Defense has opened two bridges in Jammu & Kashmir

  • Defense Minister Rajnath Singh inaugurated the 1000 meter long Uj bridge in Kathua district and the 617.40 meter Pasandar bridge in Samba district.

Karnataka

The most common traditional systems of water conservation

  • One of the most common forms of water conservation that is practiced in coastal Karnataka is Madhaka. This was a unique traditional water conservation practice. It is noteworthy that a large amount of water was collected on sloppy terrain by erection of natural barriers on one side of the large catchment area.

Telangana

NSG facility at CCMP

  • Minister of Health and Family Welfare, Science, Technology and Earth Sciences Dr. Harsh Vardhan has opened the next generation sequencing (NSG) facility at the Cellular and Molecular Biology Center in Hyderabad. The facility includes high-throughput sequencing technology and diagnostic sequencing of clinical samples.

Uttar Pradesh

Two New Skill Centers (CoE)

  • At a meeting between Uttar Pradesh Chief Minister Shri Yogi Adityanath and Dr Mahendra Nath Pandey, Minister of Skills Development and Entrepreneurship in Lucknow, a joint decision was taken to set up two Best Talent Centers (CoEs) in Greater Noida; The service sector will also be set up in Varanasi.

West Bengal

Baddeshwar Dutt is named after the Bardhaman railway station

  • Bartheshwar Dutt, a revolutionary freedom fighter, has been named for the Bardhaman railway station in West Bengal. It is noteworthy that Baddeshwar Dutt, a freedom fighter born in Bardhaman district, was arrested with Bhagat Singh for throwing bombs at the National Assembly in Delhi.

Appointments

  • Sri Ajay Batu appointed Co-Secretary of the President of India

IAS. The Cabinet Appointments Committee (ACC) has approved the appointment of Sri Ajay Batu as the President’s Co-Secretary.

  • New governors were appointed to six states

The President has appointed governors to six states. Madhya Pradesh Governor Anandi Ben Patel has now been appointed as the new Governor of Uttar Pradesh, while Lal Ji Tandon, the Governor of Bihar, has been transferred to Madhya Pradesh.

Baku Chauhan appointed as Governor of Bihar to replace Lal Ji Tandon Jagdeep Thangar as the new Governor of West Bengal, Ramesh Bais as the Governor of Tripura and RN Ravi as the new Governor of Nagaland.

Security News

  • DefExpo India -2020

The eleventh edition, which takes place once in two years, will be held for the first time in February 2020 in Uttar Pradesh’s capital Lucknow. The main theme of DefExpo India- 2020 – India – will be focused on the digital transformation of the emerging security manufacturing hub and the security industry.

Game News

  • Hima Das won gold in the 400m race

Indian sprinter Hima Das won the gold medal in 52.09 seconds in the 400m race at Novo Mesto, Czech Republic. This is the fifth gold medal Hima Das has won in the last twenty days. It is noteworthy that Hima has already won gold in the 200-meter run of the Bosnian Athletics Grand Prix and Goodnow Athletic meet in Poland earlier this month.

  • Indonesia Open Final Badminton

PV Sindhu lost to Akane Yamaguchi in the finals of the Indonesia Open BWF Tour Super 1000 Badminton Tournament in Jakarta.

  • India’s bodybuilder Ravinder Malik won the South Asian title

Indian bodybuilder Ravinder Kumar Malik won the Mr. South Asia title. Ravinder Malik was crowned overall champion at the 12th South Asian Bodybuilding and Bodybuilding Championships in Kathmandu. Afghanistan won the championship in the teams category. India won four gold, five silver and one bronze medal.

Other Job ⇉  Current Affairs 13 August 2019 (English) | நடப்பு நிகழ்வுகள் 13 ஆகஸ்ட் 2019 (Tamil) | सामयिकी 13 अगस्त 2019 (Hindi)

22.07.2019 Current Affairs in Tamil (தமிழ்)

Here, below we list out the topic wise latest current affairs of 22.07.2019 in Tamil (தமிழ்) Language.

நடப்பு நிகழ்வுகள் 22 ஜூலை 2019 :

தேசிய செய்திகள்

ஆந்திர பிரதேசம்

விழியநகரத்தில் புதிய பட்டாம்பூச்சி பூங்கா திறப்பு

  • ஆந்திராவின் விழியநகரத்தில் வனத்துறை அலுவலகத்தில் புதிதாக கட்டப்பட்ட பட்டாம்பூச்சி பூங்கா மற்றும் ஆமை விளக்க மையம் [Turtle Interpretation Centre] திறக்கப்பட்டது.

ஜம்மு & காஷ்மீர்

ஜம்மு & காஷ்மீரில் இரண்டு பாலங்களை திறந்து வைத்தார் பாதுகாப்புத்துறை அமைச்சர்

  • கத்துவா மாவட்டத்தில் 1000 மீட்டர் நீளமுள்ள உஜ் பாலம் மற்றும் சம்பா மாவட்டத்தில் 617.40 மீட்டர் நீளமுள்ள பசந்தர் பாலம் ஆகியவற்றை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார்.

கர்நாடகம்

நீர் பாதுகாப்பின் மிகவும் பொதுவான பாரம்பரிய அமைப்புகள்

  • கடலோர கர்நாடகாவில் பின்பற்றப்படும் மிகவும் பொதுவான நீர் பாதுகாப்புக்கான பாரம்பரிய பாதுகாப்பு முறைகளில் ஒன்று மதகா ஆகும். இது ஒரு தனித்துவமான பாரம்பரிய நீர் பாதுகாப்பு நடைமுறையாக இருந்தது. பெரிய நீர்ப்பிடிப்பு பகுதியில் ஒரு பக்கத்தில் வரப்பு போன்ற இயற்கை தடுப்புகள் அமைப்பதன் மூலம் சேறும் சகதியுமான நிலப்பரப்பில் பெரிய அளவிலான நீர் சேகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தெலுங்கானா

சி.சி.எம்.பி.யில் என்.எஸ்.ஜி வசதி

  • ஹைதராபாத்தில் உள்ள செல்லுலார் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையத்தில் அடுத்த தலைமுறைக்கான வரிசைமுறை (என்.எஸ்.ஜி) வசதியை சுகாதாரம் மற்றும் குடும்ப நலம், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புவி அறிவியல் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் திறந்து வைத்தார். இந்த வசதியில் உயர் மரபணு வரிசைப்படுத்துதலுக்கான தொழில்நுட்பம் மற்றும் மருத்துவ மாதிரிகளைக் கண்டறியும் வரிசைமுறை ஆகியவை அடங்கும்.

உத்தரபிரதேசம்

இரண்டு புதிய திறன் மையங்கள் (CoE)

  • உத்தரப்பிரதேச முதலமைச்சர் ஸ்ரீ யோகி ஆதித்யநாத் மற்றும் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சர் டாக்டர் மகேந்திர நாத் பாண்டே ஆகியோருக்கு இடையில் லக்னோவில் நடைபெற்ற சந்திப்பில், இரண்டு சிறந்த திறமை மையத்தை (CoEs) அமைக்க கூட்டு முடிவு எடுக்கப்பட்டது – பிளம்பிங்கிற்கான சிறந்த திறமை மையம் கிரேட்டர் நொய்டாவிலும்; சேவைத் துறைக்கு வாரணாசியிலும் அமைக்கப்படவுள்ளது.

மேற்கு வங்கம்

பர்தாமன் ரயில் நிலையத்திற்கு பதுகேஷ்வர் தத்தின் பெயர் சூட்டப்பட உள்ளது

  • மேற்கு வங்காளத்தின் பர்தாமன் ரயில் நிலையத்திற்கு புரட்சிகர சுதந்திர போராட்ட வீரர் பதுகேஷ்வர் தத்தின் பெயர் சூட்டப்பட உள்ளது. பர்தாமன் மாவட்டத்தில் பிறந்த சுதந்திரப் போராளியான பதுகேஷ்வர் தத், டெல்லியில் உள்ள தேசிய சட்டமன்றத்தில் குண்டுகளை வீசியதற்காக பகத்சிங்குடன் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

நியமனங்கள்

  • இந்திய ஜனாதிபதியின் இணை செயலாளராக ஸ்ரீ அஜய் படூ நியமனம்

ஐ.ஏ.எஸ். ஸ்ரீ அஜய் படூவை ஜனாதிபதியின் இணை செயலாளராக நியமிக்க அமைச்சரவையின் நியமனக் குழு (ஏ.சி.சி) ஒப்புதல் அளித்துள்ளது.

  • ஆறு மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டனர்

ஆறு மாநிலங்களுக்கு ஆளுநர்களை ஜனாதிபதி நியமித்துள்ளார். மத்திய பிரதேச ஆளுநர் ஆனந்தி பென் படேல் இப்போது உத்தரப்பிரதேசத்தின் புதிய ஆளுநராக நியமனம், பீகார் ஆளுநராக இருக்கும் லால் ஜி டாண்டன் மத்திய பிரதேசத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.

லால் ஜி டாண்டனுக்கு பதிலாக பீகார் ஆளுநராக பாகு சவுகான் நியமனம். மேற்கு வங்கத்தின் புதிய ஆளுநராக ஜகதீப் தங்கர், திரிபுராவின் ஆளுநராக ரமேஷ் பைஸ், நாகாலாந்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்பு செய்திகள்

  • டெஃப்எக்ஸ்போ இந்தியா -2020

இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் பதினொன்றாவது பதிப்பு டெஃப்எக்ஸ்போ இந்தியா – 2020 முதல் முறையாக உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் பிப்ரவரி 2020 இல் நடைபெற உள்ளது. டெஃப்எக்ஸ்போ இந்தியா- 2020 இன் முக்கிய கருப்பொருள் – இந்தியா – வளர்ந்து வரும் பாதுகாப்பு உற்பத்தி மையம் மற்றும் பாதுகாப்புத்துறையின் டிஜிட்டல் உருமாற்றத்தில் கவனம் செலுத்தப்படும்.

விளையாட்டு செய்திகள்

  • 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஹிமா தாஸ் தங்கம் வென்றார்

செக் குடியரசின் நோவ் மெஸ்டோவில் நடைபெற்ற 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய ஸ்ப்ரிண்டர் ஹிமா தாஸ் 52.09 வினாடிகளில் பந்தய தூரத்தைக்கடந்து தங்கப்பதக்கம் வென்றார். கடந்த இருபது நாட்களில் ஹிமா தாஸ் வெல்லும் ஐந்தாவது தங்கப் பதக்கம் இதுவாகும். இந்த மாத தொடக்கத்தில் போலந்தில் நடந்த போஸ்னன் தடகள கிராண்ட் பிரிக்ஸ் மற்றும் குட்னோ தடகள சந்திப்பின் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஹிமா ஏற்கனவே தங்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • இந்தோனேசியா ஓபன் பைனல் பேட்மிண்டன்

ஜகார்த்தாவில் நடைபெற்ற இந்தோனேசியா ஓபன் BWF டூர் சூப்பர் 1000 பேட்மிண்டன் போட்டியின் இறுதிப் போட்டியில் பி வி சிந்து அகானே யமகுச்சியிடம் தோல்வி அடைந்தார்.

  • மிஸ்டர் தெற்காசியா பட்டத்தை வென்றார் இந்தியாவின் பாடிபில்டர் ரவீந்தர் மாலிக்

இந்திய பாடிபில்டர் ரவீந்தர் குமார் மாலிக் மிஸ்டர் தெற்காசியா பட்டத்தை வென்றார். காத்மாண்டுவில் நடைபெற்ற 12 வது தெற்காசிய உடற்கட்டமைப்பு மற்றும் உடலமைப்பு விளையாட்டு சாம்பியன்ஷிப்பில் ஒட்டுமொத்த சாம்பியனாக முடி சூட்டப்பட்டார் ரவீந்தர் மாலிக். அணிகளுக்கான பிரிவில் சாம்பியன்ஷிப்பை ஆப்கானிஸ்தான் வென்றது. இந்தியா நான்கு தங்கம், ஐந்து வெள்ளி மற்றும் ஒரு வெண்கல பதக்கத்தை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Other Job ⇉  Current Affairs 08 August 2019 (English) | நடப்பு நிகழ்வுகள் 08 ஆகஸ்ட் 2019 (Tamil) | सामयिकी 08 अगस्त 2019 (Hindi)

22.07.2019 Current Affairs in Hindi (हिंदी)

Here, below we list out the topic wise latest current affairs of 22.07.2019 in Hindi (हिंदी) Language.

सामयिकी 22 जुलाई 2019 :

नेशनल न्यूज़

आंध्र प्रदेश

न्यू बटरफ्लाई पार्क विजयनगरम में खुलता है

  • नव निर्मित बटरफ्लाई पार्क और टर्टल इंटरप्रिटेशन सेंटर आंध्र प्रदेश के विजयनगरम में वन कार्यालय में खोला गया है।

जम्मू और कश्मीर

रक्षा मंत्री ने जम्मू और कश्मीर में दो पुल खोले हैं

  • रक्षा मंत्री राजनाथ सिंह ने कठुआ जिले में 1000 मीटर लंबे Uj पुल और सांबा जिले में 617.40 मीटर पासंदर पुल का उद्घाटन किया।

कर्नाटक

जल संरक्षण की सबसे आम पारंपरिक प्रणाली

  • तटीय कर्नाटक में प्रचलित जल संरक्षण के सबसे आम रूपों में से एक है मढका। यह एक अद्वितीय पारंपरिक जल संरक्षण अभ्यास था। यह उल्लेखनीय है कि बड़े जलग्रहण क्षेत्र के एक तरफ प्राकृतिक अवरोधों के निर्माण से मैला भूभाग पर भारी मात्रा में पानी एकत्र किया गया था।

तेलंगाना

CCMP में NSG की सुविधा

  • स्वास्थ्य और परिवार कल्याण, विज्ञान, प्रौद्योगिकी और पृथ्वी विज्ञान मंत्री डॉ। हर्षवर्धन ने हैदराबाद में सेलुलर और आणविक जीवविज्ञान केंद्र में अगली पीढ़ी की अनुक्रमण (एनएसजी) सुविधा खोली है। सुविधा में उच्च-थ्रूपुट अनुक्रमण तकनीक और नैदानिक ​​नमूनों की नैदानिक ​​अनुक्रमण शामिल हैं।

उत्तर प्रदेश

दो नए कौशल केंद्र (CoE)

  • उत्तर प्रदेश के मुख्यमंत्री श्री योगी आदित्यनाथ और लखनऊ में कौशल विकास और उद्यमिता मंत्री डॉ। महेंद्र नाथ पांडेय के बीच एक बैठक में, ग्रेटर नोएडा में दो सर्वश्रेष्ठ प्रतिभा केंद्र (सीओई) स्थापित करने के लिए एक संयुक्त निर्णय लिया गया; सेवा क्षेत्र वाराणसी में भी स्थापित किया जाएगा।

पश्चिम बंगाल

बाधेश्वर दत्त का नाम बर्धमान रेलवे स्टेशन के नाम पर रखा गया है

  • पश्चिम बंगाल के बर्धमान रेलवे स्टेशन का नाम क्रांतिकारी स्वतंत्रता सेनानी बर्थेश्वर दत्त रखा गया है। गौरतलब है कि बर्धमान जिले में जन्मे स्वतंत्रता सेनानी बददेश्वर दत्त को भगत सिंह के साथ दिल्ली में नेशनल असेंबली में बम फेंकने के आरोप में गिरफ्तार किया गया था।

नियुक्ति

  • श्री अजय बाटू को भारत के राष्ट्रपति का सह-सचिव नियुक्त किया

भारतीय प्रशासनिक सेवा। मंत्रिमंडल नियुक्ति समिति (एसीसी) ने राष्ट्रपति के सह-सचिव के रूप में श्री अजय बट्टू की नियुक्ति को मंजूरी दे दी है।

  • छह राज्यों में नए राज्यपाल नियुक्त किए गए

राष्ट्रपति ने छह राज्यों में राज्यपालों की नियुक्ति की है। मध्य प्रदेश की राज्यपाल आनंदी बेन पटेल को अब उत्तर प्रदेश का नया राज्यपाल नियुक्त किया गया है, जबकि बिहार के राज्यपाल लाल जी टंडन को मध्य प्रदेश स्थानांतरित कर दिया गया है।

बाकू चौहान को बिहार के राज्यपाल के रूप में नियुक्त करने के लिए लाल जी टंडन जगदीप थंगर को पश्चिम बंगाल के नए राज्यपाल, त्रिपुरा के राज्यपाल के रूप में रमेश बैस और नागालैंड के नए राज्यपाल के रूप में आरएन रवि को नियुक्त किया गया।

सुरक्षा समाचार

  • डिफएक्सपो इंडिया -2020

ग्यारहवां संस्करण, जो दो साल में एक बार होता है, पहली बार फरवरी 2020 में उत्तर प्रदेश की राजधानी लखनऊ में आयोजित किया जाएगा। डेफएक्सपो इंडिया- 2020 – भारत – का मुख्य विषय उभरते सुरक्षा विनिर्माण हब और सुरक्षा उद्योग के डिजिटल परिवर्तन पर केंद्रित होगा।

खेल  समाचार

  • हेमा दास ने 400 मीटर की दौड़ में स्वर्ण पदक जीता

भारतीय धावक हेमा दास ने 52.09 सेकंड में नोवो मेस्टो, चेक गणराज्य में 52.09 सेकंड में स्वर्ण पदक जीता। यह पिछले बीस दिनों में पांचवां स्वर्ण पदक हेमा दास ने जीता है। उल्लेखनीय है कि हेमा ने इस महीने के शुरू में पोलैंड में बोस्नियाई एथलेटिक्स ग्रां प्री और गुडेन एथलेटिक की 200 मीटर की दौड़ में स्वर्ण पदक जीता है।

  • इंडोनेशिया ओपन फाइनल बैडमिंटन

पीवी सिंधु जकार्ता में इंडोनेशिया ओपन बीडब्ल्यूएफ टूर सुपर 1000 बैडमिंटन टूर्नामेंट के फाइनल में अकाने यामागुची से हार गईं।

  • भारत के बॉडी बिल्डर रविंदर मलिक ने दक्षिण एशियाई खिताब जीता

भारतीय बॉडी बिल्डर रविंदर कुमार मलिक ने मिस्टर साउथ एशिया का खिताब जीता। काठमांडू में 12 वीं दक्षिण एशियाई बॉडीबिल्डिंग और बॉडीबिल्डिंग चैंपियनशिप में रविंदर मलिक को समग्र चैंपियन का ताज पहनाया गया। अफगानिस्तान ने टीमों की श्रेणी में चैम्पियनशिप जीती। भारत ने चार स्वर्ण, पांच रजत और एक कांस्य पदक जीता।



Jobskar wishes you all the best. Visit 'www.Jobskar.com' for all your government job, teaching job, results, admit cards updates alerts, and current affairs for various govt jobs.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker